சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பயணிகள் உடலில் மறைத்து எடுத்து தங்க பேஸ்ட்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ81 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 652 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments