தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கராயி அம்மன் கோயில் (சோழம்பாறை) அருகே உய்யகொண்டான் ஆற்றின் குறுக்கே
ரூ.1.65 கோடி மதிப்பில் இரும்பு நடைபாதை பாலம் கட்டும் பணியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments