மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மன்னார்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் எடுத்து வந்த கையிலுள்ள கட்டிங் பிளேயரில் மறைத்து ரூபாய் 10.5 லட்சம் மதிப்பிலான 217 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments