Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

இலவச திறன் பயிற்சியுடன் கூடிய 100% வேலைவாய்ப்பு

ஒமேகா சென்டர் ஆஃப் கோப் பயிற்சி நிறுவனமானது திருச்சி வாழ் கிராமபுற மற்றும் நலிந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுடைய வாழ்வாதார மேம்படிற்காக கடந்த 2022 ம் வருடம் ஆரமிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 2024 ல் ஜெனரல் டூட்டி அசிஸ்டன்ட் என்று சொல்லக் கூடிய (GDA) நர்ஸ் உதவியாளர் பயிற்சியும், தில்லை நகரில் ஆரம்பிக்கப்பட்டு இவைகள் இலவசமாக திறன் சார்ந்த பயிற்சியுடன் கூடிய 100% வேலைவாய்ப்புடன் எங்களுடைய திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு Tally ERP, DATA ENTRY, DTP, மற்றும் BASIC COMPUTER ஆகிய பயிற்சிகளையும்,

இதனுடன் ஆங்கில தொடர்புத்திறன் (English Spoken Communication) ஆகியாவைகளை எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக அளித்து வருகிறோம். இந்த பயிற்சியானது இரண்டு மாதம் Or 60 மணி நேரம் என்ற குறுகிய கால பயிற்சி கொடுத்து வேலையும் வாங்கி கொடுத்து வருகிறோம். இப்பொழுது சேர்க்கைக்கான விண்ணப்பம் கொடுக்கப்பற்று சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கான குறைந்த பட்ச கல்வி தகுதியாக 10th லிருந்து பட்ட படிப்பு (Degree ) முடித்தவர்கள் சேர்ந்து பயன் பெறலாம். தொடர்புக்கு : 9952367320 / 7418156421 / 6383510186

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *