கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்த இளைஞர்கள் வேலை வாய்ப்புகாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதிக காலிப்பணியிடங்களுடன் கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன. திருச்சி தில்லைநகர் 6வது கிராஸ் விஸ்வாஸ் நகரில் உள்ள GI Retail Private limited நிறுவனத்தில் பார்க்கிங் உதவியாளர்களாக பணிப்புரிய ஆட்கள் தேவைப்படுகின்றன.
10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத சம்பளம் 10,500 கூடிய வேலை வாய்ப்புகள் 100 காலிபணியிடங்கள் காத்திருக்கின்றன. அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு : 8610702168, 994396400
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments