Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

இலவச திறன் பயிற்சியுடன் கூடிய 100% வேலை வாய்ப்பு

இலவச திறன் பயிற்சியுடன் கூடிய 100% வேலை வாய்ப்பை ஒமேகா சென்டர் ஆப் ஹோப் பயிற்சி நிறுவனமானது , கடந்த 2022 ஏப்ரல் முதல் உய்யக்கொண்டான் திருமலை, வயலூர் மெயின் ரோடு, திருச்சியில் செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி நிறுவனத்தில் Tally, Data Entry, DTP, Basic Computer, மற்றும் English Communication (ஆங்கிலம் பேச்சுத் திறன்) போன்ற பயிற்சிகளை இலவசமாக கொடுத்து நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (NSDC) Certificate உடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது

இந்தத் திட்டத்தில் இதுவரை சுமார் 750க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயிற்சி எடுத்து இன்று பல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். இந்த திட்டமானது 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள், படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகிய அனைத்து நபர்களுக்கும் இது பொருந்தும். இந்த பயிற்சி அதற்கான சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு இவை அனைத்தையும் முற்றிலும் இலவசமாக கொடுத்து வருகிறோம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அட்மிஷன் பாஃர்மை பூர்த்தி செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfUO9V0O5GgPxh3k-r0dDyAoQhxh525oZLIvKuYzwyUTQ-cXg/viewform?usp=sf_link

தற்பொழுது அட்மிஷன் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *