முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா செம்மொழி நாளாக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி மாநகர் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள
கலைஞரின் திரு உருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர்
மு.மதிவாணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகள் மாவட்டம் மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments