நேற்று மாலை திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது நேற்று மாலை முதல் இன்று காலை 6:00 மணி வரை பெய்த மழையின் அளவுகள்.

கள்ளக்குடியில் 107.4 மில்லி மீட்டர், லால்குடியில் 30.4 மில்லி மீட்டர், புள்ளம்பாடியில் 116 மில்லி மீட்டர், மணப்பாறையில் 24.4 மில்லி மீட்டர், முசிறியில் 15 மில்லி மீட்டர், சமயபுரம் பகுதிகளில் 36.4 மில்லி மீட்டர்,

ஜங்ஷன் பகுதியில் 66 மில்லி மீட்டர், துவாக்குடி ஐ எம் டி ஐ பகுதியில் 14 மில்லி மீட்டர், கோல்டன் ராக் பகுதியில் 77.2 மில்லி மீட்டர், மழையின் அளவும் பதிவாகியுள்ளது நேற்று திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் மொத்த அளவு 1060.6 மில்லிமீட்டர் அளவு ஆகும்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
13 Jun, 2025
389
19 May, 2025







Comments