துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பெண் பயணி ஒருவர் 321 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததுள்ளது தெரிந்தது.
அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதன் மதிப்பு ரூ17.13 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததுள்ளதாக வான் நுண்ணறிவு பிரிவு சுங்கதுறையினர் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments