துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸில் பயணித்த பயணிகள் சோதனைக்குட்படுத்தபட்டனர்.
அதில் ஒருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்த சோதனையில் தெரியவந்தது. விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால்அவரது உடலில் இருந்து தங்கம் பின்னர் எடுக்கப்பட்டது.
359 கிராம் எடையுள்ள ரூ 26.59 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments