திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே நள்ளிரவில் சாலையை கடக்க முயன்ற கொடிய விஷம் கொண்ட பாம்பை, தெருவில் சுற்று தெரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் பாம்பை கவ்விக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது.
அதனை அவ்வழியாக சென்றவர்கள் அவரது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments