திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கழகத்தினர் கலைஞரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சேர்மன் துரைராஜ், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், டோல்கேட் சுப்ரமணி, பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், ராம்குமார், இளங்கோ மற்றும் நாகராஜ் இளையராஜா சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments