திருச்சி தென்னூர் அண்ணா நகர் கண்ணதாசன் சாலையில் பாரதியார் தெருவில் வசிக்கிறார் மாற்றுத்திறனாளியான சவுகத்அலி. இவரது வீட்டில் ஒரு வார காலமாக பாதாள சாக்கடை தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து விட்டது. இதற்கு மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அலட்சியம் காட்டுவதாக தெரிவிக்கிறார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு வாரகாலமாக பாத்ரூமில் தண்ணீர் நின்று கொண்டே இருக்கிறது. சிறு குழந்தைகளை வைத்து கொண்டு வீட்டில் தூர்நாற்றத்துடன் இருப்பதாக வேதனையுடன் குறிப்பிட்டார். மாநகராட்சி உடனடியாக இதற்கு உடனடியாக தீர்வு கண்டு மாற்றுதிறானாளியான தனக்கு உதவவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments