Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

பிளேஸ் டான்ஸ் ஸ்டுடியோவில் ஒருநாள் நடன பயிலரங்கம்

திருச்சி தில்லைநகர் 11வது கிராஸ் செயல்பட்டு வரும் blaze dance studioவில் நாளை நவம்பர் 13-ந் தேதி அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒரு நாள் நடன பயிலரங்கு  நடைபெற இருக்கிறது.  நடன இயக்குனர் ரவிவர்மா பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்.

blaze dance  studio நிறுவனர் பிரசன்னா கூறுகையில், மேற்கத்திய நடனங்கள் குறித்த பயிலரங்கம் ஆக இது அமையும் என்றும்  திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். நடன இயக்குனர் ரவிவர்மாவிடம் பயிற்சி பெற பலர் ஆர்வமாக இருக்கும் நிலையில் இவ்வாய்ப்பு அவர்களுக்கு மிகுந்த ஒரு மகிழ்ச்சியை அளிக்கும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

பயிலரங்கத்தில் கலந்து கொள்ள   9944419357 / 9677741416  என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்கள் அறியவும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *