திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளர் மற்றும் சிறு ,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலர் ப. மகேஸ்வரி முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தலைமையில், இன்று (25.11.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர் த.பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments