108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நடைபெற்று வருகிறது.
பகல் பத்து இதற்காக உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர காப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் பக்தர்கருக்கு சேவை சாதித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments