Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேனி மாவட்டம், கம்பம் R.R இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த 12.12.21ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான ஏரோ – ஸ்கேடோ – பால் (Aero-ska to – Ball) போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

அந்த அணியில் பங்கு பெற்ற மணிகண்டம் ஒன்றியம் எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி – சிமோனி – அரசு உயர்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு சிவானி ஆகியோரை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *