திருச்சி மாவட்டத்தில் 16 வட்டாரங்களில் 33 வட்டார கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது 28 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து பேருக்கு நாளை பணியிட மாறுதல் ஆணை வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் – வையம்பட்டி
ஜெகநாதன்- மணப்பாறை
அந்தோணிசாமி- வையம்பட்டி
அருள்தாஸ் நேவிஸ் – திருச்சி மேற்கு,
ஜான்போஸ்கோ – மணப்பாறை
தமிழ்ச்செல்வன் – மணிகண்டம்
மருதநாயகம் – அந்தநல்லூர்
சாந்தி – புள்ளம்பாடி
ரேவதி – உப்பலியபுரம்
ஸ்டாலின் ராஜசேகர் – அந்தநல்லூர்
மாலதி – மண்ணச்சநல்லூர்
ஜெயலட்சுமி – மணிகண்டம்
பிரபு – இலால்குடி
ஜோசப் அந்தோணி – திருச்சி நகரம்
ரெஜி பெஞ்சமின்- திருவரம்பூர்
அர்ஜுன் – திருச்சி நகரம்
மார்ட்டின்- துறையூர்
ரேவதி- உப்பிலியபுரம்
சைமன் – மருங்காபுரி
ஃப்ளோராஆரோக்கிய மேரி – திருவெறும்பூர்
பர்வீன் – திருவெறும்பூர்
எட்வர்டு தேவகுமார்- மணச்சநல்லூர்
அருணாதேவி – லால்குடி
ஜெயராமன்- துறையூர்
ஆனந்தராஜ் டேவிட்- தாப்பேட்டை
தமிழ்ச்செல்வன்- தொட்டியம்
சண்முகசுந்தரம் – தா. பேட்டை
அன்பரசி – வேறு மாவட்டம்
காலிப்பணியிடங்கள்
முசிறி – 2
மருங்காபுரி – 2
உப்பிலியபுரம்-1
உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments