திருச்சியில் தேசிய மனித வள மேம்பாட்டு திருச்சி பிரிவு சார்பில் வரும் சனிக்கிழமை (08.01.2022) அன்று பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் (Posh ACT) 2013 சட்டம் குறித்து ஒருநாள் சான்றிதழ் வகுப்பு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மனிதவள மேம்பாட்டு மேலாளர்கள், ஐசிஉறுப்பினர்கள், பள்ளி கல்லூரி தாளாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை கீழே உள்ள படத்தில் காணவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments