நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 398 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதியன்று நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ள வார்டுகளில் வெற்றி பெறப்போவது யார்? மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கைப்பற்ற போவது எந்த கட்சி? என்பது உள்ளிட்ட தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் உங்கள் திருச்சி விஷன் யூடியூப் சேனலில் நேரலையாக காணலாம்.
Live Link : https://youtu.be/-Mf0j2cDRhI
வாக்காளர்களின் தீர்ப்புகளை தங்களது வார்டுக்கு யார் கவுன்சிலராக வரவேண்டும் என்பதற்கான இறுதி முடிவுகளை நாளை காலை 8 மணி முதல் திருச்சி விஷன் ஃபேஸ்புக் பேஜ்ஜிலும் யூடியூப் சேனலிலும்
Live Link : https://youtu.be/-Mf0j2cDRhI
நேரலையாக நேயர்களுக்கு நொடிக்கு நொடி உடனுக்குடன் கொடுக்க இருக்கிறோம்.
திருச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள திருச்சி விஷன் யூடியூப் சேனலில் subscribe செய்து இணையுங்கள்.
Live Link : https://youtu.be/-Mf0j2cDRhI
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvision
Comments