திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் குமாரவாடி கிராமம் சடையம்பட்டி காலனியில் வெற்றி விநாயகர் பாய்ஸ் நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கும். இப்போட்டியில் பங்கேற்கும் கபடி வீரர்கள் 42 கிலோ எடை இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments