திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வணிகம் செய்து வரும் நாகேந்திரன் சன்ஸ் கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாததால் இணை ஆணையர் அறிவுரையின்படி இன்று பூட்டப்பட்டு திருச்சி உதவி ஆணையரால் உத்தரவிடபட்டது.
பாஸ்கரன் திருவரங்கம் சரக ஆய்வாளரால் மேற்படி திருக்கோவில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் ஹரிஹரசுப்பிரமணியன் முன்னிலையில் சீல் வைத்தனர்.
மேலும் அவர் மீது 79(B)ன் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments