வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் மனுக்களை பெற்றுக் கொள்வார்.
இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நாளை (23.05.2022)ம் தேதி திங்கட்கிழமை மேயர் மு.அன்பழகன், தலைமையில் நடைபெறும்
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தால் நாளை நடைபெறாது என மேயர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments