ஹீரோ பைக் நிறுவனம் தன்னுடைய passion பைக்கில் தற்போது புதிய அம்சங்களுடன் passion xtec என்ற மாடல் அறிமுகம் செய்துள்ளனர். திருச்சி புதிய கரூர் பைபாஸ் ரோடு அருகில் செயல்பட்டு வரும் KRT ஹீரோ ஷோரூமில் புதிதாக Passion XTec மாடலின் அறிமுக விழா நாளை நடைபெற உள்ளது.
இவ்விழா நாளை (08.07.2022) மாலை 4 மணி அளவில் நடைபெறும். அறிமுக விழாவில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய மாடல் குறித்த விவரங்களையும் அறிந்து செல்லலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments