கடவுளின் கரங்கள் டிரஸ்ட் மற்றும் ரங்கா டெண்டல் கேர் இணைந்து நடத்தும் இலவச பல் மருத்துவ முகாம் நாளை (13.07.2022) காலை 10 மணி முதல் 4 மணி வரை திருச்சி சிந்தாமணி E.R.மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
13.07.202 மற்றும் 14.07.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இலவச பல் மருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் மேலும் விவரங்களுக்கு 7092000909, 7094469009, 8098885009 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments