Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

Structuring Minds மற்றும் Digiplus நிறுவனம் இணைந்து வழங்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

 Structuring Minds மற்றும் Digiplus நிறுவனம் இனணந்து பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகள் Online மற்றும் Offline வழியாக அளித்து வருகின்றனர்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தற்போது வளர்ந்து வரும் ஒரு முக்கிய துறையாகும். இதில் இருக்கும் பயன்கள் வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானம் குறித்த பல்வேறு தகவல்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்துவருகின்றனர்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மாதம் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஊதியத்துடன் வேலைக்கு ஆட்கள் தேவை படுகின்றனர். இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்புகள் பெறவும், நேர்காணலுக்கு தயார்படுத்திக்கொள்ளவும் தேவையான முழு விளக்க பயிற்சி வகுப்பாக இது அமையும்.

மேலும் இன்றைக்கு வளர்ந்து வரும் முக்கிய துறையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் நாம் சிறந்த தொழில் முனைவோராக கூட உருவாகலாம். இன்று எல்லோரும் செல்போன் கணினி பயன்படுத்த தொடங்கி விட்டோம் எனவே இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த தெளிவும் அவசியமானது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்ச்சி வகுப்பில் Search Engine Optimization, Google Ads, Social Media Management, Facebook Ads, Web Analytics, Google Maps, Web Publishing, Word Press, Interview Preparation for Digital Marketing Jobs ஆகியவை பற்றி தெளிவாக பயிற்ச்சி அளிக்கப்படும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு மாத கால online பயிற்சி ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9894705190,6383061678 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது info@digiplusagency.com/ structuring.minds@gmail.comஎன்ற மின் அஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *