திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவகத் தொழில் நுட்பவியல் நிறுவனத்தில்,துறையூர் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு தரமாக தயாரித்து வழங்குதல் குறித்து,சமையல் செய்து வழங்க உள்ள மகளிருக்கு சமையல் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் என்று தொடங்கி வைத்து பேசினார்.
இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் பெனகொண்டா,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments