திருச்சி மாவட்ட நீதிமன்றதில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த வழக்கறிஞர் தனபால் தலைமையில் முத்து மாணிக்க வேலன், மாநகர் மாவட்ட தலைவர், மாரியப்பன், மாநில செயலாளர்,விஜய அகிலன், சுதாகர், கதிரேசன், சசிகுமார், கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஓன்று கூடி விநாயகரை வணங்கி வழக்கறிஞர்களுக்கு சுண்டல் மற்றும் கொழுக்கட்டைகள் வழங்கியுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments