திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தலைமையில் இன்று அனைத்து தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மருந்து அடிக்கும் பணியாளர்களின் கூட்டம் நடைபெற்றது டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் பணியினை துரித படுத்தவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments