இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை இன்று இந்தியா முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்ட பாஜக சார்பில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு மாநில இளைஞரணி செயலாளர் கௌதம் தலைமையில்திருச்சி மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாலன்ஜி உள்ளிட்டோர் தங்க மோதிரம் அணிவித்து பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
மேலும் இன்று பிறந்த 7 குழந்தைக்கு குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments