திருச்சி கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் நாளை (22.09.2022 )நடக்கிறது. இலவச அனுமதி உடன் கூடிய முகாமில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டு இனங்கள் ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இன விருத்தி பராமரிப்பு தீவினமேலாண்மை தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு நோய் தடுப்பு முறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு 0431-2331715 என்று எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இத்தகவலை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments