திருச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (28.09.2022) காலை 9:45 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கே. சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்பன் நகர், எல்ஐசி காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிக்காமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி,
ஆர்.வி.எஸ் நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments