திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி பிரிவு அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பேரிடர் காலங்களில் 24*7 என்ற முறையில் கீழ்கண்ட காவல் அலுவலர்கள் கொண்டு எங்கு உள்ளது? பேரிடர் மேலாண்மை காவல்அலுவலர்களை கொண்டு இயங்கவுள்ளது.
பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்: 0431-2333249,0431-2333629,9498100645
உதவி ஆய்வாளர் செந்தில்குமார்,9498156865 உதவி ஆய்வாளர் கௌதமன்9498157729, மு.நி.கா 1979 தீபக் 9498112576 ஆகிய எண்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments