திருச்சி மாவட்டம் லால்குடி கோட்டம் நத்தம் வாட்டர் ஒர்க்ஸ் உயர் அழுத்த மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நத்தம் வடுகர் பேட்டை பழனியாண்டி நகர் மற்றும் வாட்டர் ஒர்க்ஸ் பகுதிகளில் நாளை (13.10.2022) காலை 10 மணி முதல் மதியம் மூன்று மணி வரை
மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments