திருச்சி மணிகண்டன் துணை மின் நிலையத்தில் நாளை (08.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்கொடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர்,
மாத்தூர், எசனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (08.11.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments