திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணை மின் நிலையத்தில் வரும் (17.11.2022) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு செய்யப்படுவதால்,
கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, ,வாளாடி, T.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம்,
அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, R.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை (சரவணா நகர், தேவி நகர், கைலாஸ்நகர்). ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவல்களை மின் செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments