திமுக இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொய்யா மணி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரத்தின் சார்பாக நகர்ப்புற வீட்டோருக்கான தங்கும் இல்லத்தில் காலை சிற்றுண்டி உணவு கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் மோகன் டிபி எஸ்எஸ் ராஜ் முஹம்மது, மணிமேல், சிவா, செந்தில், சரோஜினி வெங்கட் மாமன்ற உறுப்பினர் சாதிக் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments