திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர், கூட்ட அரங்கில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35 கோடி மதிப்பீட்டில் பணி ஆணைகள்
செல்வ விநாயகர் கோவில் தெரு மற்றும் இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களை மேயர் மு.அன்பழகன், ஆணையர் இரா.வைத்திநாதன் ஆகியோர் இன்று (07.12.2022) வழங்கினார்கள். உடன் உதவி நிர்வாக பொறியாளர் பி.முருகானந்தம் உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments