திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் இன்று (12.12. 2022) மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.
இதில் மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் பி.சிவபாதம், செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments