திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை மெயின் ரோட்டில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஏசி மற்றும் பார்க்கிங் வசதிகளுடன் கூடிய திருமாங்கல்ய மஹால் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாடகைக்கு வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு அனைத்து செலவுகளும் உட்பட்டு ரூபாய் 38000, ஓய்வு பெற்ற காவல் அலுவலர்களுக்கு ரூபாய் 30,000 மற்றும் பணியில் உள்ள காவலர்களுக்கு ரூபாய் 25,000 என்ற விகிதத்தில் வாடகைக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments