திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினைசெயற்பொறியாளர் ஜி. குமரேசன் வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல அலுவலர் மருத்துவர் த.மணிவண்ணன், உதவி ஆணையர் ஆர். ரமேஷ் குமார் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments