அகில இந்திய அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டி மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்று வருகிறது.
இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் பாஸ்கரன் (pew. tiruverumbur unit) என்பவர் புகைப்பட பிரிவு போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments