Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் மின்நுகர்வோர்கள் குறைத்தீர் கூட்டம் தேதி, இடம் அறிவிப்பு

திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் மார்ச் 2023 -ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.

(1) முசிறி கோட்டம் – 03.03.2023 (முதல் வெள்ளிக்கிழமை.

(2) துறையூர் கோட்டம் – 07.03.2023 முதல் செவ்வாய்கிழமை. )

(3) திருவரங்கம் கோட்டம் – 10.03.2023 (இரண்டாம் வெள்ளிக்கிழமை.)

(4) இலால்குடி கோட்டம் – 14.03.2023 (இரண்டாம் செவ்வாய்கிழமை.)

(5) திருச்சி கிழக்கு கோட்டம் – 17.03.2023 (மூன்றாம் வெள்ளிக்கிழமை)

(6) திருச்சி நகரிய கோட்டம் – 21.03.2023 (மூன்றாம் செவ்வாய்கிழமை)

(7) மணப்பாறை கோட்டம் – 28.03.2023 (நான்காம் செவ்வாய்கிழமை)

எனவே வரும் மார்ச் – 2023 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *