வி கனெக்ட் நிறுவனம் வழங்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வரும் 25ஆம் தேதி திருச்ச தேசிய கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் கூகுள் விளம்பரங்கள், கூகுள் வரைபடத்தை பயன்படுத்துவது, முகநூல் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்,டிஜிட்டல் முறையில் சந்தை எவ்வாறு இயங்குகிறது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த பயிற்சியாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments