திருச்சியில் வருகின்ற 24 ஆம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்காக இன்று அதிகாலை பூஜையுடன் கால் கோள் எனப்படும் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது…
இதில் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சர்களுமான கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

13 Jun, 2025
389
20 April, 2023










Comments