திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளான அரியமங்கலம் காட்டூர் கைலாச நகர் மலைக்கோவில் திருவெறும்பூர் பெல் குடியிருப்பு வளாகம் வேங்கூர் நடராஜபுரம் கூத்தை ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த 20 நாட்களாக சுட்டெரிக்கும் சூரியவெப்பத்தினால் அவதி அடைந்து வந்த விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் செல்ல பிராணிகள் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments