திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் மண்ணச்சநல்லூர் – சமயபுரம் 34 மி.மீ, மணப்பாறை 13.2 மி.மீ, முசிறி – புலிவலம் 1.5 மி.மீ,
ஸ்ரீரங்கம் – நவலூர் குட்டப்பட்டு 3 மி.மீ, துறையூர் – கொப்பம்பட்டி 5 மி.மீ, திருச்சி விமான நிலையம் 4.8 மி.மீட்டர், திருச்சி டவுன் 2.1 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 63.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 2.65 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
388
09 May, 2023










Comments