திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் உய்யகொண்டான் வாய்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தினேஷ்கண்ணன், உதவி பொறியாளர் சதீஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
13 Jun, 2025
389
11 May, 2023










Comments