திருச்சியில் மாநகர காவல் உதவி ஆணையர் அலுவலகம் எதிரே இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்த ஆம்னி பேருந்து நிலையம் சமிபத்தில் மூடப்பட்டது. இன்று அங்குள்ள கழிவறையில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

அந்த உடலை கைப்பற்றி திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்
கொலையானவர் திருச்சி கே.கே.நகர் அடுத்த ஐயப்பன் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது41) என்பது தெரியவந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
13 Jun, 2025
389
11 May, 2023







Comments