திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் இன்று 15.05. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.
அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
388
15 May, 2023










Comments